தீர்த்தமலை ஊராட்சியில் TVS Srinivasan services trust சார்பாக கிருமி நாசினி தெளிக்கும் பணியை அரூர் சார் ஆட்சியர் மு.பிரதாப் மற்றும் அரூர் எம்எல்ஏ சம்பத்குமார் தொடங்கி வைத்தார்.

தீர்த்தமலை ஊராட்சியில் TVS Srinivasan services trust சார்பாக கிருமி நாசினி தெளிக்கும் பணியை அரூர் சார் ஆட்சியர் மு.பிரதாப் மற்றும் அரூர் எம்எல்ஏ சம்பத்குமார் தொடங்கி வைத்தார்.


" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


அரூர் சட்டமன்றத் தொகுதி தீர்த்தமலை ஊராட்சி பொய்யப்பட்டி யில் மாவட்ட நோய் தடுப்பு மற்றும் பொது சுகாதாரத் துறை மற்றும் TVSசீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை இணைந்து நடத்திய கொரானா வைரஸ் தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் வீடு வீடாக கிருமி நாசினி தெளிப்புடிராக்டர் மூலமாக தெளித்தனர் இதனை அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத் குமார் அவர்கள் அரூர் சார் ஆட்சியர் மு.பிரதாப் இஆப அவர்கள் துவக்கி வைத்தனர் உடன் மாவட்ட  அரசு வழக்கறிஞர் ஆர் ஆர் பசுபதி மருத்துவ குழு கா .பாலசுந்தரம் கண் மருத்துவ உதவியாளர் கு.  கலையரசன் TVSகிராம வளர்ச்சி அலுவலர் காமதேவகுமார் சுகாதார ஆய்வாளர் சத்திய நாதன் தீர்த்தமலை ஊராட்சி  தலைவர் கலைவாணி சரவணன் ஒன்றிய குழு உறுப்பினர் புஷ்பலதா ரவிக்குமார் சாமிக்கண்ணு சிவன் கலந்து கொண்டனர் ,Tvs சீனிவாசன்  சேவைகள் கிராமங்களில் நோய் தடுப்பு நடவடிக்கை செய்யப்படும் என கள இயக்குனர் பழனிசாமி தெரிவித்தனர்.


Popular posts
மத்திய அரசுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வேண்டுகோள்
Image
வாணியம்பாடி அருகே தளபதி அறிவாலயம் கட்டிடத்தை கொரோனா நோய் தடுப்பு பிரிவாக பயன்படுதுக்கொள்ள திமுக இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் வி.எஸ் ஞானவேலன் மாவட்ட ஆட்சியர் சிவா அருளுக்கு மினஞ்சல் மூலம் தகவல்.
Image
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தல் குரானா விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொண்டனர்
Image
திருடு போனதேக்கு மரம் பொறி வைத்து பிடித்த காவல்துறை
Image